பானிபூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி!

பானிபூரி குருமாவில் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி!

கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், சூடாக இருந்த பானிபூரி குருமாவில் தவறி விழுந்தது.

சூடாக இருந்த பானிபூரி குருமாவில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி தஞ்சாவூரில் உயிரிழப்பு.

இந்த சம்பவம் கும்பகோணம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.