பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் ..!

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத்திற்கு செல்கிறார்.

ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து பா.ஜ., அலுவலகத்துக்கு வரும் பிரதமரை வழியெங்கும் வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/