புதுச்சேரியில் கடற்கரை திருவிழா : சுற்றுலாத்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் ஏப்ரல் 13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட உள்ளது என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் கடற்கரை திருவிழா நடக்கிறது.

கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலைநாட்டு இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/