பெண்ணை சரமாரியாக அடித்த சுவிக்கி ஊழியர்!!

ஒடிசா ,புவனேஷ்வர் பகுதியில் பெண் ஒருவர் அவரது காதலனை சாலையில் வைத்து அடித்து தாக்கினார் .

உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் இளம்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

அந்த பெண் அந்த இளைஞரையும் தகாத வார்த்தைகளில் திட்ட, கடுப்பான டெலிவரி நபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார்.

சம்பவம் குறித்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.