பெண் காவல் அதிகாரிகள் போக்சோ வழக்கு : ஒருநாள் பயிற்சி முகாம்

சென்னையில் ஒரு நாள் பயிற்சி முகாமை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

பெண்கள் தொடர்பான வழக்குகளை கையாள பெண் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்க உள்ளோம்.

போக்சோ உட்பட பெண்கள் தொடர்பான வழக்கை முறையாக கையாளுவது எப்படி, விசாரணை அதிகாரி யார், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து 8ஆம் தேதி முதல் பெண் போலீசாருக்கு முழு பயிற்சி வழங்க உள்ளோம்.

எஸ்.பி.ஐ ஏடி எம் கொள்ளை வழக்கில் சிபிஐக்கு திட்டமிட்டுள்ளோம்.