பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி…அமைச்சர் தகவல்.!

கொரோனா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்ததாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புகளுக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவித்தார்.

குழந்தைகளுக்கான உதவி எண்-1098, மககளிருக்கான உதவி எண் -181, முதியோரருக்கான உதவி எண் -14,567, இணையதள குற்றத்தடுப்புக்கான உதவி எண் -1930 என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/