மதுரை சித்திரை திருவிழா 4 ஆம் நாள்!!

மதுரையின் சித்திரை திருவிழா 5 ஆம் தேதி அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நான்காம் நாள் வெள்ளிக்கிழமை 4 மாசி வீதியை தாண்டி வில்லாபுரம் வரை செல்லும்.

நான்காம் நாள் அன்று காலையில் தங்க பல்லக்கில் சாமிகள் வில்லாபுரம் சென்று அங்கு ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருக்கும் மண்டகபடியில் சாமிகள் காட்சி தரும்.

மீண்டும் மாலை அதே தங்க பல்லக்கில் அம்மனும் சொக்கநாதரும் காட்சி தருவார்கள்.

காலையில் தங்க பல்லக்கு மண்டகப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். மாலையில் நடைபெறும் தங்க பல்லக்கு காட்சியானது மாலை மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெறும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/