மத்திய அரசு வேலை..!!!!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: multi tasking staff and havaldar

காலி பணியிடங்கள்: 3600

கல்வித்தகுதி: 10th

சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,900

வயது: 18-27

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.