மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ்

மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார். அவருக்கு வயது77. கேரள மாநிலம், கொல்லம் அருகில் உள்ள கேரளாபுரத்தைச் சேர்ந்தவர்.

பிரபல மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், 35 படங்களில் நடித்துள்ளார்.

சுமார் பத்தாயிரம் நாடகங்களில் நடித்துள்ள இவர், சிறந்த நாடக நடிகருக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.

கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/