மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு.. திடீர் அறிவிப்பு !!!

வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்தர மினிமம் பேலன்ஸ் தொகை எனும் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும்

மினிமம் பேலன்ஸ் தொகை சரியாக பராமரிக்காவிட்டால் அதற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மினிமம் பேலன்ஸ் தொகை வங்கிக்கு ஏற்பவும், கணக்குதாரரின் ஊருக்கு ஏற்பவும், கணக்கின் வகைக்கு ஏற்பவும் வேறுபடுகிறது.

சேமிப்புக் கணக்கு மற்றும் அதற்கு நிகரான சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை 10000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இலவச பணப் பரிவர்த்தனை வரம்பும் மாதத்துக்கு 2 லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.