மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!!

சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட விலை உயர்வின் படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 4874ஆக அதிகரித்துள்ளது.

ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38992க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/