தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் அரசுமுறை சுற்றுப்பயணமாக துபாய் சென்று வந்தார்
முதலமைச்சரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் விரைவில் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
முதல்வரின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது
அந்த நாடுகள் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/