முன்பதிவு ஓபன் செய்ய, செய்ய ஹவுஸ்புல், அதிர வைக்கும் கே ஜி எப் 2

 

கே ஜி எப் 2 படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வரவுள்ளது.அந்த வகையில் கே ஜி எப் 2 புக்கிங் நேற்று தொடங்கியது.

கே ஜி எப் 2 மிச்சமுள்ள தியேட்டரில் வந்தாலும், புக்கிங் ஓபன் செய்ய செய்ய ஹவுஸ்புல் காட்சிகள் தான் அனைத்து ஏரியாக்களிலும்.

இதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அதிக திரையரங்கு கிடைக்கும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/