ரஷ்யாவின் Sukhoi-SU 35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

ரஷ்யா-உக்ரைன் போர் 40-வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் ராணுவம் வலுப்பெற்றுள்ளது

ரஷ்யாவின் beast-attacking aircraft என்று அழைக்கப்படும் சுகோய்-சு 35 போர் விமான Izium நகருக்கு அருகில் உக்ரேனிய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது .

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் படங்களிலிருந்து, சுகோய் சுட்டு வீழ்த்தப்பட்டதையும், பின் தரையில் விழுந்து எரிந்ததையும் ஒருவர் அறியலாம் என ரிபப்ளிக் மீடியா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சிறந்த போர் விமானங்களில் Su-35 என்பது குறிப்பிடத்தக்கது.