ராஜஸ்தானின் புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ!!!

ராஜஸ்தான்,சரிஸ்கா புலிகள் சரணாலயத்தை சுற்றிலும் 3,000க்கும் மேல் மக்கள் வசிக்கும் 24 கிராமங்கள் உள்ளன.

சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதிகள் எரிந்து நாசமாகின

ராஜஸ்தானில் வெயில் கடுமையானதால் வனப்பகுதியில் மரங்கள் காய்ந்துள்ளன. வெப்பமண்டல வறண்ட காடு என்பதால் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

காட்டுத்தீயை அணைக்க முடியாததால், மனிதர்கள் மற்றுமின்றி விலங்குகள் மற்றும் மரங்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/