ரேஷன் பொருள் வாங்கும்போது.. முக்கியமாக அப்டேட்.!!!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது.

FPS டீலர்கள் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் செயல் கருவி மூலம் பயனாளிகளுக்கு குறைவான ரேஷன் வழங்கப்படலாம் என கவனமாக இருக்க வேண்டும்.

ரேஷன் கடை ஊழியர் இரண்டு e-POS சாதனங்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு கருவிகளை பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றமாகும் . அப்படி இரண்டு கருவியைப் பயன்படுத்தினால் உடனடியாக அது குறித்து புகார் செய்ய வேண்டும்.