ரொனால்டோ மகன் உயிரிழப்பு

அக்டோபர் மாத வாக்கில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருந்தார்.

இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருந்த ரொனால்டோ தம்பதிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்த இரு குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டது.

மகன் உயிரிழந்த தகவலை கிறிஸ்டியானோ ரொனால்டோ தம்பதி சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ரொனால்டோ, இரட்டை குழந்தை பிறந்தது, அதில் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது, பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/