வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றியது

அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.

மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.