வருமானவரி: புதிய விதிமுறைகள்..!

வருமான வரி தொடர்பான புதிய விதிமுறைகள் ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளன கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது .

இந்த 30% கிரிப்டோ வரி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கிரிப்டோ மட்டுமல்லாமல் NFT போன்ற டிஜிட்டல் சொத்துகளுக்கும் 30% வரி உண்டு.

அரசு ஊழியர்களுக்கு மட்டும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்படும்.

PF கணக்குதாரர்களின் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால், வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்படும்

இனி அப்டேட்டட் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்யலாம்.இதற்கு மேல் பிரிவு 80EEA கீழ் சலுகைகள் கிடைக்காது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/