வருவாய் துறை அலுவலகத்தில் வேலை 8 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டம் வருவாய் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:- Office Assistant

வயது வரம்பு:- விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்விதகுதி:- 8 ம் வகுப்பு தேர்ச்சி

கடைசி நாள்:- 15.05.2022

அஞ்சல் முகவரி:-

மாவட்ட ஆட்சியர்,

வருவாய் துறை (அ-பிரிவு)

அறை எண். 224, இரண்டாம் தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

பல்லடம் ரோடு,

திருப்பூர் – 641 604.

மேலும் விவரங்களுக்கு:- https://drive.google.com/file/d/1tjMNLNf-xF5fdDT6dwZHg1Hk9CfBBw0R/view

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/