வருவாய் மற்றும் வரி விதிப்பு தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு.!

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், வருவாய் மற்றும் வரிவிதிப்பு தொடர்பாக அரசாணை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. டட்டார் அவர்களின் தலைமையில் பல உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/