நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகப்போகும் படம் பீஸ்ட்.
ரிலீஸ் ஆக 10 நாட்களே உள்ள நிலையில் புக்கிங் எல்லாம் வேறு லெவலில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்திற்கான நடந்த முன்பதிவில் மட்டும் படம் ரூ. 2.4 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய் தனது 66வது படத்தை வம்சி என்பவருக்கு இயக்க வாய்ப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது.
விஜய்யின் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க ரஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். நேற்று படத்தின் பூஜை போடப்பட்டது
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/