விதிமுறைகளைவிதிமுறைகளை பின்பற்றாத பெட்ரோல் பங்கிற்கு சீல்: தாசில்தார் !!!பின்பற்றாத பெட்ரோல் பங்கிற்கு சீல்: தாசில்தார் !!!

செங்கல்பட்டு வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமத்தின் சாலையோரத்தில் பாரத் பெட்ரோல் பங்க் பல ஆண்டுகளாக இயங்குகிறது.

17.10.2020 அன்று, இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது தீ விபத்து ஏற்பட்டதாக நாக்பூரில் உள்ள வெடிமருந்து தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க்கை ஆய்வு செய்தனர்.

பெட்ரோலியம் நிறுவன சட்டம் மற்றும் விதிகளை உரிய முறையில் பின்பற்றாமல் இருப்பது தெரிந்தது.

பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கும்படி கலெக்டர் மற்றும் டிஆர்ஓ வண்டலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.