வினாத்தாள் கசிந்த விவகாரம்:அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவார்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வினாத்தாள் கசிந்துள்ளது

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை அன்னா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.