விமான நிலையங்களில் ‘Boarding Pass’ தேவையில்லை!

விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக இனி முக அடையாளத்தை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள திட்டம் உள்ளது .

மத்திய அரசின் டிஜி யாத்ரா முயற்சியின் ஒரு பகுதியாக விமானங்களில் பயணம் செய்ய முக அங்கீகார அமைப்பு அறிமுகம் செய்யப்பட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா, வாரணாசி, விஜயவாடா, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023ல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பயணிகளுக்கு தடையற்ற தொந்தரவில்லாத அனுபவத்தை வழங்க முக அங்கீகாரம் அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/