வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சாமி சிலைகள் மீட்பு!!

தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் உள்ளது. விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/