10 ரூபாய் நாணயத்திற்கு வந்த சோதனையை பாருங்க..!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி சில வருடங்களுக்கு முன்பாக 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த நாணயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வதந்தியும் பரவ ஆரம்பித்தது.

இந்த 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலும், பேருந்துகளிலும் வாங்க மறுத்தனர்.

எனவே ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

எனவே இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.