சீமைக் கருவேலம் மரங்களை அழிப்பது குறித்து முக்கிய தகவல்!

சீமைக் கருவேலம் மரங்களை அழிப்பது குறித்து முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம்

தமிழ்நாடு தலைமை வன பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் அறிக்கை தாக்கல்

அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பரவியுள்ள 196 வகையான அந்நிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் விளக்கம்