14-ம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு..!

ஏப்ரல் 14-ம் தேதி சட்டமேதை டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கரின் பிறந்தாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/