17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்குப்பதிவு!
சிவகங்கை, மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த விவகாரம்
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், கணவன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு