2 நாட்கள் தான் .. பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதம் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதில் தயாரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்வி அலுவலக பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/