2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2022 -23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு