22 யூடியூப் சேனல் முடக்கம் – மத்திய அரசு !!!

2021ம் ஆண்டில் இருந்து இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதாக செயல்படும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு தொடர்ந்து முடக்கி வருகிறது.

இதுவரை 77 யூடியூப் சேனல்கள், இனையதளம் ,டிவிட்டர் கணக்குகள் என பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது

தற்போது புதிதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.அந்த 22 யூடியூப் செயல்களையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி உள்ளது

மேலும் 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானை சேர்ந்தவையாகும். 3 டிவிட்டர் கணக்குகள் ஒரு பேஸ்புக் கணக்கு, மற்றும் ஒரு இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/