தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாளை தினத்தன்று அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/