3 பெண்களை காப்பாற்றிய காவலர்: முதல்வர் பாராட்டு

ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்தால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

வன்முறையாளர்கள் வீடு, கடைகளுக்கு தீவைத்த போது, தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிய குழந்தையை, போலீஸ்காரர் ஒருவர் துணிச்சலுடன் காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

அவர் ராஜஸ்தான் மக்களால் ஹீரோவாக பாராட்டப்படுகிறார். 31 வயதான கான்ஸ்டபிள் நேத்ரேஷ் ஷர்மா

தீயில் சிக்கியிருந்த மூன்று பெண்களையும் பாதுகாப்பாக தப்பிச் செல்ல உதவியுள்ளார். அதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/