48 மணிநேரம் இலவச சிகிச்சை.! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை வசதியை வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் NHAI திட்டமிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் விபத்தினால் ஏற்படும் உடல் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைக்காக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து நடந்த இடத்தை அடைந்ததில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணிநேரம் அல்லது தேவையான சிகிச்சை அளிப்பதில் இருந்து, எது முன்னதாக நடந்தாலும், 30,000 ரூபாய் வரை வழங்கப்படும்.