7.5% உள் ஒதுக்கீடு செல்லும்..தீர்ப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/