8 நாட்கள் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை!!

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் 8 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.

இந்தியா – மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/