8 மாணவிகளை கர்ப்பமாக்கிய ஆசிரியருக்கு மரண தண்டணை !!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பாண்டுங் நகரில் உள்ள பள்ளியில் ஹெரி வைரவன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த பள்ளி மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.ஹெரி வைரவன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.

13 மாணவிகளுக்கு இவர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். அவர்களை பாலியல் வன்புனர்வு செய்துள்ளார்.

இந்த 13 மாணவிகளில் 8 மாணவிகள் கர்ப்பமாகி உள்ள செய்தி இந்தோனேசியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹெரி வைரவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/