9 மாவட்டங்களில் மழைக்கு வாயுப்பு.: வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் 9 மாவட்டங்களில் ஓரிருமணி நேரத்தில் மழைக்கு வாயுப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, தேனி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/