பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்
15 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தாலும் 9 ஆயிரத்து 494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள்
அரசு பள்ளி மாணவர்களின் செயல்வழி கல்வியை ஊக்குவிக்க பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும்