சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்பாட்டம்

சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி அதிமுகவினர் கண்டன முழக்கம்