அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் தகவல்

அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியபோது இ-பாஸ்போர்ட் குறித்த சோதனை நடைபெற்று வருகிறது என்றும், இந்த சோதனை முடிந்த பிறகு முழு அளவில் விநியோகம் செய்யத் தொடங்கப்படும்ம் என்றும் தெரிவித்தார்

இந்த இ பாஸ்போர்ட்டில் மைக்ரோசிப் பொருத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.