கவலைப்பட வேண்டியது அரசின் கடமை: உள்துறை அமைச்சர் அமித் ஷா

கவலைப்பட வேண்டியது அரசின் கடமை: உள்துறை அமைச்சர் அமித் ஷா

சட்டத்துக்கு உட்பட்டு வாழுகின்ற நபர்களின் மனித உரிமை குறித்து கவலைப்பட வேண்டியது அரசின் கடமை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

இன்று மக்களவையில் பேசிய அவர் சட்டத்துக்கு உட்பட்டு வாழுகின்ற நபர்களின் மனித உரிமை குறித்து கவலை படுவதாகவும் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

குற்றவியல் சட்டத்தை அடுத்த யுகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்

மனித உரிமை என்பதற்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன ; மனித உரிமையை ஒரே கண்ணாடி கொண்டு பார்க்க முடியாது – அமித்ஷா