‘ஓ சொல்றியா மாமா அடுத்து மீண்டும் ஒரு குத்துப்பாடலை பாடிய ஆண்ட்ரியா..

‘ஓ சொல்றியா மாமா அடுத்து மீண்டும் ஒரு குத்துப்பாடலை பாடிய ஆண்ட்ரியா..

‘ஓ சொல்றியா மாமா..’ #OSolriya வெற்றியை தொடர்ந்து நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் வெப் படத்துக்காக புதிய பாடல் பாடிய ஆண்ட்ரியா..

‘ஓ சொல்றியா மாமா..’ பாடல் போல் இந்த பாடலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.