வினாத்தாளுக்கு பதிலாக விடை தாளா????தேர்வு ரத்து!

கோவிட் காரணமாக தேர்வெழுத நான்காம் செமஸ்டர் பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் வகுப்பிற்கு மாணவர் தேர்வு எழுதினார்.

கேரள பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்து வினாத்தாளுக்குப் பதிலாக விடைத்தாள் அச்சிடப்பட்டது.இதை அடுத்து பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

exam தேர்வு மாணவிகள் பரீட்சை கல்லூரி

தேர்வு அறைக்கு வந்த மாணவ, மாணவியரிடம் வினாத்தாளுக்கு பதிலாக விடைத்தாள்களை கண்காணிப்பாளர் வழங்கினார். அனைத்து பதில்களும் நகலெடுக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேர்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட சீலிடப்பட்ட கவரில் விடைத்தாள்களுடன் வினாத்தாள்கள் இணைக்கப்படவில்லை.

வெறும் விடைத்தாள்கள் மட்டுமே இருந்தன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/