Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்.!

Ashok Leyland நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி : Welfare Officer

கல்வி தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் எதாவது ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, BE, B.Tech, MBA, MCA, ME, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை : விண்ணப்பிப்போர் Aptitude Test, Technical Interview, HR Interview அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அனுபவம் : சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் www.ashokleyland.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி : 31.04.2022 ம் தேதி

For More Info: https://ashokleyland.darwinbox.in/ms/candidate/a61cb038c35a54/careers

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/