பூங்கொத்துகளுக்கு தடை!! அப்போ வேற என்ன ???

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் சுகாதாரத்துறை தொடர்பான அரசு விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு தடை விதித்துள்ளது.

தண்ணீர் பாட்டில்

இந்த அறிவிப்பினை அம்மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

சுற்றுப்புறத்தில் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது

தண்ணீர் பாட்டில்

சுகாதாரத்துறை நிகழ்ச்சிகளில் பூங்கொத்து கொடுப்பதையும் அடியோடு தவிர்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/