பெங்களூரு அணி த்ரில் வெற்றி: ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி!

 

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதையடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 19.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இந்த போட்டி ராஜஸ்தான் அணிக்கு முதல் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது