BEL நிறுவனத்தில் ராணுவத்தில் பணியாற்றி நபர்களுக்கு வேலை..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

BEL நிறுவனத்தில் ராணுவத்தில் பணியாற்றி நபர்களுக்கு வேலை..! மாதம் 79,000 வரை ஊதியம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

சென்னையில் உள்ள அலுவலகங்களில்  காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி :  Havildar Security WG-III/ CP-III

காலிப்பணியிடங்கள்  : 3

முன் அனுபவம் :  ஆர்வமுள்ள நபர்கள் 15 வருடம் ராணுவ துறையில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

ஊதியம் : மாதம் அதிகபட்சம் ரூ.79,000 வரை ஊதியம்

ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Click Here for Detailed Advertisement-13-04-2022.pdf

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/